மேலும் அறிய

BCCI: ரிக்கி பாண்டிங் & ஸ்டீஃபன் ஃபிளெமிங்கிற்கு வலை வீசும் பிசிசிஐ? இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

BCCI: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, பிசிசிஐ அறிவித்துள்ளது.

BCCI: இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரும் டி-20 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ளது.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  51 வயதான டிராவிட்டிற்கு,  2023 ஒருநாள் உலகக் தொடருன் பதவிக்காலம் முடிந்தது.  இருப்பினும் வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள,  டி-20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் தொடருவார் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் சுமார் ஒரு மாதத்தில் டிராவிட்டின் பயிற்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை என கூறப்படுகிறது.

பாண்டிங், ஃப்ளெமிங்கிற்கு வலை வீசும் பிசிசிஐ?

அடுத்த தலைமை பயிற்சியாளர் 2027 ODI உலகக் கோப்பை வரை மூன்றரை வருட ஒப்பந்தத்தைப் பெறுவார். அனைத்து நிலைமைகள் மற்றும் வடிவங்களில் நீடித்த வெற்றிக்காக உலகத் தரம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்குவது உட்பட பல முக்கிய பொறுப்புகளை இந்த பாத்திரம் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு, ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீபன் ஃபிளெமிங்கை பிசிசிஐ அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர்களின் பதில் மிகவும் சாதகமாக இல்லை என கூறப்படுகிறது. முன்னாள் நட்சத்திர வீரர்களான பாண்டிங் மற்றும் ஃப்ளெமிங் ஆகிய இருவருமே, ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீஃபன் ஃபிளெமிங் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவர்களில் யாரேனும் ஒருவர்  இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக மாறினால், அவர்கள் ஐபிஎல் அணியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் மற்றும் ஃப்ளெமிங் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய பயிற்சியாளர்கள்:

ஜான் ரைட், 2003 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வர முனேறியது உட்பட இந்தியாவை குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு வழிநடத்தினார். கேரி கிர்ஸ்டன், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை உறுதிப்படுத்த உதவினார். இருப்பினும், டங்கன் பிளெட்சருடன் தோல்வியுற்ற பிறகு பிசிசிஐ உள்நாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கத் தொடங்கியது.

ரவி சாஸ்திரியின் ஆட்சிக் காலத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பெற்றது. ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி வரை அணியை வழிநடத்தினர். இருப்பினும், இறுதிப் போட்டிகளில் வெற்றியைப் பெற இந்திய அணி தவறியது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Nathan Ellis : ஐபிஎல் 2026! CSK-க்கு அதிர்ச்சி! பத்திரனா இல்லை... இப்போது எல்லிஸும் இல்லை.. சிக்கலில் மஞ்சள் படை
Nathan Ellis : ஐபிஎல் 2026! CSK-க்கு அதிர்ச்சி! பத்திரனா இல்லை... இப்போது எல்லிஸும் இல்லை.. சிக்கலில் மஞ்சள் படை
IPL 2026: கம்மின்ஸ் முதல் ஹசரங்கா வரை... காயத்தால் நிலைகுலைந்த அணிகள் - பிளேயிங் 11-ல் சிக்கல்!
IPL 2026: கம்மின்ஸ் முதல் ஹசரங்கா வரை... காயத்தால் நிலைகுலைந்த அணிகள் - பிளேயிங் 11-ல் சிக்கல்!
"நீங்களும் என் இடத்திற்கு வர வேண்டும்!" -தோனிக்கு கவுதம் கம்பீர் விடுத்த சுவாரஸ்யமான வேண்டுகோள்
வெட்கப்படுங்க...ஜிம்பாப்வே நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட்.. கிழித்த முன்னாள் வீரர்
வெட்கப்படுங்க...ஜிம்பாப்வே நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட்.. கிழித்த முன்னாள் வீரர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
New Income Tax Rules: வந்தாச்சு புது ரூல்ஸ்..! ஏப்.1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் - எதில் லாபம்? கார் நிலைமை..
New Income Tax Rules: வந்தாச்சு புது ரூல்ஸ்..! ஏப்.1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் - எதில் லாபம்? கார் நிலைமை..
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
Hyundai Exter Facelift: ஹுண்டாயின் பட்ஜெட் SUV..! புதிய எக்ஸ்டருக்கும், பழசுக்கும் என்ன வித்தியாசம் - விலை, அப்க்ரேட்
Hyundai Exter Facelift: ஹுண்டாயின் பட்ஜெட் SUV..! புதிய எக்ஸ்டருக்கும், பழசுக்கும் என்ன வித்தியாசம் - விலை, அப்க்ரேட்
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Embed widget