மேலும் அறிய

AUS vs AFG 1st Innings: ஆஸ்திரேலியா அணி 168 ரன்கள் குவிப்பு

உலகக் கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான்.

உலகக் கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான். இதையடுத்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் விளையாடி வருகிறது.

முன்னதாக, ஆஸ்திரேலியா அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கிரீன் ஆகியோர் களமிறங்கினர். 

View this post on Instagram
 
A post shared by Cricket Australia (@cricketaustralia)

3வது ஓவரில் கிரீன் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அப்போது அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடி வீரர்களான வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக, மேக்ஸ்வெல் 54 ரன்களும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களும் எடுத்தனர்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

ஸ்டாய்னிஸ், வார்னர் தலா 25 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன்-உல்-ஹக் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.
அடுத்தபடியாக ஃபசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளை அள்ளினார். இவ்வாறாக அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரகமனுல்லா குர்பாஸ் 30 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கனி, இப்ராகிம் ஜத்ரான், குல்பதின் நயிப் ஆகியோரும் இரட்டை இலக்க ரன்களுடன் நடையைக் கட்டினர்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஜெயித்தாலும் அடுத்து இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்தினால் அரையிறுதி வாய்ப்பு ஆஸி., அணிக்கு பறிபோகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!

Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!

Embed widget