மேலும் அறிய

Watch Video: ஆஸி., வீரர்களுடன் மதுபோதையில் சுற்றித்திரிந்த இங்கி., வீரர்கள் - விசாரித்த போலீசார்

ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் லயன், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோருடன் மது போதையில் பொது இடங்களில் சுற்றியவர்களை போலீசார் விசாரித்துள்ளனர்.

ஆஷஸ் தொடர் முடிந்தவுடன், டெஸ்ட் ஜெர்ஸியிலேயே மதுபோதையில் இருந்ததற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை பெற்றிருக்கிறது.

உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், வழக்கமாக ஆஷஸ் தொடர் நடந்து முடிந்தவுடன், இரு அணி வீரர்களும் மதுபானத்துடன் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் போதையில் இருந்துள்ளனர். அப்போது, ஐந்தாம் நாள் போட்டி முடிந்த இரவு முதல் அடுத்த நாள் காலை வரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஜோ ரூட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் லயன், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோருடன் மது போதையில் பொது இடங்களில் சுற்றியவர்களை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால், ஆஷஸ் தொடர் முடிவிலும் ஒரு சர்ச்சையோடு முடிந்திருக்கிறது.

முன்னதாக, 2022 ஆண்டுக்கான ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 271 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படு தோல்வி அடைந்தது. மேலும் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. 

ஆஸ்திரேலியாவின் வெற்றி கொண்டாட்டம்:

இஸ்லாம் தடைசெய்யப்பட்ட சில விஷயங்களில் மதுவும் ஒன்று. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கோப்பையை பெற்றபோது ஷாம்பியன் பாட்டிலை குலுக்க தயாராக இருந்தனர். கவாஜா ஒரு முஸ்லீம் என்பதால் அதில் இருந்து விலகி ஓரமாக நின்றார். இதைபார்த்த பேட் கம்மின்ஸ் தனது அணி வீரர்களிடம் ஷாம்பியன் பாட்டிலை குலுக்க வேண்டாம் என்று தெரிவித்து கவாஜாவை அணியினரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget