மேலும் அறிய

IND vs SL Match Highlights: அதிரடி காட்டிய சூர்யகுமார், பண்ட்: இலங்கைக்கு 214 ரன்கள் டார்கெட் வைத்த இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியா - இலங்கை:

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்க உள்ளது. 

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 

முதலில் டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளது. அந்த வகையில் முதல் டி20 போட்டி இன்று பல்லகேலேவில் தொடங்கியது. இதில் இலங்கை அணி டாஸ் வென்றது. இதையடுத்து அவ்வணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

சூர்யகுமார் அதிரடி:

இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஜெய்ஸ்வாலும் சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியை காண்பிக்க 34 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் நடையை கட்டினார். தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் 40 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து கைகோர்த்த சூர்யகுமார் மற்றும் பண்ட் ஜோடி சிறப்பாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததோடு 58 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். 

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களான ஹர்த்திக் பாண்ட்யா, ரியான் பராக் ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகி வெளியேறினர். இதனிடையே பண்ட் மட்டும் 49 ரன்களில் போல்ட்டாகி அவுட்டானார். அக்சர் படேல் மட்டும் 10 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இலங்கை களமிறங்க உள்ளது. 

இலங்கை அணி சார்பில் பதிரானா 4 விக்கெட்டுகளும், மதுசங்கா, ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி 8 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பதும் நிஷாங்கா 37 ரன்களும் குசல் மெண்டிஸ் 39 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
SA vs BAN: நாகின் பாய்ஸ் நீங்களா இப்படி? தென்னாப்பிரிக்காவிற்கே தண்ணி காட்டும் வங்கதேச பேட்டிங்!
SA vs BAN: நாகின் பாய்ஸ் நீங்களா இப்படி? தென்னாப்பிரிக்காவிற்கே தண்ணி காட்டும் வங்கதேச பேட்டிங்!
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget