Asian Games 2023: 35கி.மீ கலப்பு தொடர் ஓட்டப் போட்டி.. வெண்கலப் பதக்கத்தை தூக்கிய மஞ்சு ராணி - பாபு ராம் இணை!
ஆசிய விளையாட்டில் 35கி.மீ கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டில் 35கி.மீ கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் மஞ்சு ராணி, பாபு ராம் இணை 5 மணி நேரம் 51.14 நிமிடங்களில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றனர்.
சீனா அணி 5:16:41 என்ற நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றது. அதனை தொடர்ந்து, ஜப்பான் 5:22:11 என்ற நேரத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
🥉BRONZE IN RACEWALK🥉
— SAI Media (@Media_SAI) October 4, 2023
🇮🇳 Athletes Ram Baboo and Manju Rani have secured a BRONZE MEDAL in the 35KM Racewalk (mixed team) with a combined timing of 5:51:14. at #AsianGames2022! 🏃🏻♀️🏃🏻
Their journey has been one of sweat and sheer perseverance⚡💥 Let's cheer out loud for our… pic.twitter.com/lqPQkZy2aX
பாபு ராம் - மஞ்சு இணை வெண்கலம் வென்றதன் மூலம் 2023 ஹாங்சோ aஅசியன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற 70வது பதக்கமாக பதிவானது. இது கடந்த 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்ற பதக்கத்திற்கு சமனானது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

