மேலும் அறிய

ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

32 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகவிழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

CM Stalin In Singapore: சிங்கப்பூர் பயணத்தின் இரண்டாவது நாளில் முதலமைச்சர் ஸ்டாலின்.. முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு!

ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று  -ஆம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சட்டைநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில்,  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 -ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று உப்பனாற்றில் இருந்து குதிரை, ஓட்டங்கள் உள்ளிட்ட மங்கள சின்னங்கள் முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்கு நான்கு யானைகள் மீது கடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

TN Weather Update: இன்று வெப்பநிலை எப்படி இருக்கும்? கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்ன தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..

ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

கடந்த 20 ம் தேதி 8 கால யாகசாலை பூஜைகளில்   தொடங்கி இன்று 8-ம் கால யாகசாலை நிறைவடைந்து  சுவாமி, அம்பாள், தோணியப்பர், சட்டைநாதர், முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று, 120 வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் 8 -ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இறுதியில்  பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. பூர்ணகதி மகா தீபாரதனையை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து விமான கலசங்களை  வந்தடைந்தனர்.

Dhoni On Retirement: நான் ஓய்வு பெறுகிறேனா?.. "நிறைய டைம் இருக்கு" - தோனியின் விளக்கத்தால் ரசிகர்கள் ஹாப்பி

ஆதீனங்கள், ஆளுநர், நீதியரசர்கள் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்

பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமாக சன்னிதான முன்னிலையில் ராஜகோபுரம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு கோபுரம்கள், சுவாமி, அம்பாள், சட்டைநாதர், தோனியப்பர், முத்து சட்டைநாதர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி  மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானங்களிலும் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட   பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பாக ஹெலிகாப்டர் மூலமாக கோயில் விமானங்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget