மேலும் அறிய

ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய சிவபெருமான் கோயில்  கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய பஞ்சவடீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய பஞ்சவடீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மானகஞ்சாற நாயனார் அவதாரித்த ஸ்தலம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் திருக்கோயில். இங்கு 63 நாயன்மார்களின் மானகஞ்சாற நாயனார் அவதாரம் செய்து இறைவன் திருவிளையாடல் நடத்திய ஸ்தலம் ஆகும். மேலும் ஆனந்த முனிவருக்கு இறைவன் ஸ்ரீமுக தாண்டவம் ஆடி காட்டிய ஆலயமும் இதுவாகும். இதன் காரணமாகவே இவ்வூருக்கு ஆனந்த தாண்டவபுரம் என்ற பெயர் பெற்றது.

கம்பம் ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா; 2000 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய சிவபெருமான் கோயில்  கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சவடிஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 

இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நவக்கினி ஹோமம் நடைபெற்றது. 108 வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

PM Modi on Rahul Gandhi: அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் - பிரதமர் மோடி பேச்சு!

ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய சிவபெருமான் கோயில்  கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தொடர்ந்து ஆறு காலம் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மகா பூர்ணாகுதிக்கு பிறகு மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமி அம்பாள் கருவறை கோபுரங்கள், ராஜகோபுரங்கள், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கலசபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Bajaj Pulsar NS400Z: பஜாஜ் நிறுவனத்தின் மிகப்பெரிய பல்சர் மாடலான NS400Z அறிமுகம் - புதுசா என்னென்ன இருக்கு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget