மேலும் அறிய

கரூர் தெற்கு காந்தி கிராமம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் மாநகராட்சி தெற்கு காந்திகிராமம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் வீற்றிருக்கும் ஐயப்பன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

கரூர் தெற்கு காந்திகிராமம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பன்னிரண்டாம் ஆண்டு விழா ஐயப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்.

கரூர் தெற்கு காந்தி கிராமம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் வீற்றிருக்கும் ஐயப்பன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு ஆலயம் கட்டி பன்னிரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஐயப்பன் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கணபதி, மஞ்சள் மாதா, பாலமுருகன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார ஸ்வாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

கரூர் தெற்கு காந்தி கிராமம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்

மூலவர் ஐயப்பனுக்கு பட்டாடை உடுத்தி, 18 படிகளில் அகல் விளக்கு ஏற்றி வண்ண மாலைகள் அணிவித்து தொடர்ச்சியாக உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினர். சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற 12 ஆம் ஆண்டு விழா சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தெற்கு காந்திகிராமம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். 

கரூர் தெற்கு காந்தி கிராமம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!

Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!

Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?

ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!

அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Embed widget