மேலும் அறிய

கரூர் சித்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண்ண சுவாமி கும்பாபிஷேக விழா

சோமூர் காளியப்ப கவுண்டனூர் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ தொட்டிய கருப்பண்ண சுவாமி கும்பாபிஷேக விழா.

சோமூர் காளியப்ப கவுண்டனூர் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ தொட்டிய கருப்பண்ண சுவாமி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கரூர் சித்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண்ண சுவாமி கும்பாபிஷேக விழா

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சோமூர் கிராமம், காளியப்ப கவுண்டனூர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண சுவாமி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேக யாகசாலை அமைத்து முதல் காலையாக வேள்வி, இரண்டாம் காலையாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை காட்டிய பிறகு, மேல, தாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித கலச குடத்தை தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனர்.பின்னர் சிவாச்சாரியார்கள் பல்வேறு வேத மந்திரங்கள் கூறியபடி கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.

கரூர் சித்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண்ண சுவாமி கும்பாபிஷேக விழா

அதைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித கலச தீர்த்தத்தால் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது.அதை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித  தீர்த்ததால் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்ட பிறகு விபூதி பிரசாதம் வழங்கினர்.

தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சக்தி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை.

தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு வைகாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு உற்சவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

கரூர் சித்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண்ண சுவாமி கும்பாபிஷேக விழா

பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய அர்ச்சகர் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சோமூர் காளியப்ப கவுண்டனூர் பகுதியில் நடைபெற்ற பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவைகாண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget