மேலும் அறிய

திண்டுக்கல் மாவட்ட கோயில் ஆடித் திருவிழா; பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் மீது சாட்டையால் அடித்து பூசாரி ஆசி வழங்கினார்.

விழாவையொட்டி விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு அமர்ந்தனர். அதன்பின்னர் கோவில்  ஆணி அடித்த காலணியை அணிந்து கொண்டு பக்தர்களை சுற்றி நடந்து வந்தார். பின்பு அம்மனை வழிபாடு செய்து பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அதன்பின்னர் பக்தர்கள் மீது சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பூசாரியிடம் சாட்டையடி பெற்ற பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

World Archery Championship 2023: 42 ஆண்டுகால காத்திருப்பு.. தங்கம் வென்ற இந்திய அணியின் மங்கைகள்.. மெக்சிகோவை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பு!

திண்டுக்கல் மாவட்ட  கோயில் ஆடித் திருவிழா; பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

இதேபோல் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியை அடுத்த கே.ஆண்டியபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில், பூசாரி கையில் தீப்பந்தத்துடன் தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்தார்.கோவில் முன்பு அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காயை உடைத்தார். அப்போது பெண் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து குலவையிட்டனர். இதில் ஆண்டியபட்டி, கம்பிளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நிறைவு நாள் அன்று அம்மன் மஞ்சள்நீராடி, முளைப்பாரி ஊர்வலத்துடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

Chandrayaan 3: இனிமேதான் இஸ்ரோவுக்கு வேலையே.. சவாலில் சந்திரயான் 3... அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?..

திண்டுக்கல் மாவட்ட  கோயில் ஆடித் திருவிழா; பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே வலையப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் பூசாரி பூச்சப்பன் அருள் வந்து ஆடினார். பின்னர் கட்டையால் ஆன ஆணி காலணியை பூசாரி அணிந்துகொண்டு கோவில் முன்பு அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார். இதையடுத்து தரையில் படுத்து இருந்த பெண் பக்தர்கள் மீது பூசாரி சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். விழாவில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர், கோவை, திருப்பூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

7.5% இடஒதுக்கீடு: மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!

திண்டுக்கல் மாவட்ட  கோயில் ஆடித் திருவிழா; பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

அதேபோல நத்தம் அருகே செந்துறை குரும்பப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வீதிஉலா வந்தார். இதைத்தொடர்ந்து கோவில் முன்பு அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அதன்பின்னர் சாட்டையால் பக்தர்கள் மீது அடித்து பூசாரி ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget