மேலும் அறிய
Samsung Galaxy S22+ : ஆன்லைனில் அதிரடி தள்ளுபடி.. யோசிக்காமல் உடனே வாங்கிடுங்க!
சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் போனாக இருக்கும் Galaxy S22+ இப்போது பிளிப்கார்ட்டில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது.

சாம்சங் S22+
1/6

இந்தியாவில் பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் samsung Galaxy S22+ போனிற்கு பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது Flipkart Sale சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போனை நம்மால் குறைந்த விலைக்கு வாங்கமுடியும்.
2/6

கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Samsung S22+ 84,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது இதற்கு 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
3/6

சிறந்த டிஸ்பிளே கொண்ட போன்களில் இதுவும் ஒன்று. இதில் 6.6 இன்ச் முழு HD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 120HZ refresh rate இருப்பதால் மிகவும் ஸ்மூத்தாக இயங்கும்.
4/6

இந்த தள்ளுபடியில் இந்த போனை வாங்கினால், 4 ஆண்டுகளுக்கு Android OS அப்டேட்டையும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்டையும் சாம்சங் நிறுவனம் இலவசமாக வழங்கும்.
5/6

இதில் உள்ள தரமான கேமரா, புகைப்படங்களை எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் வசதியாக இருக்கும்.
6/6

பிரீமியம் போன் என்பதால் இதில் IP68 பாதுகாப்பு மதிப்பு உள்ளது. மழை, தண்ணீர், தூசு போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாது.
Published at : 20 Jun 2023 06:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion