மேலும் அறிய

India at Tokyo Olympics: ரொம்ப மகிழ்ச்சி, கொஞ்சம் வருத்தம்: ஒலிம்பிக் முதல் நாள் - புகைப்படங்கள்!

ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா

1/15
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி லீக் சுற்றின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

2/15
இந்தியாவின் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

3/15
10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் சவுரப் சௌதரி தோல்வியடைந்தார், அதே பிரிவில் அபிஷேக் வெர்மா இறுதி போட்டிக்கு தேர்வாகாமல் வெளியேறினார்

4/15
டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரிட்டனின் டின் டின் ஹோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்றார்.

5/15
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகிய இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்துள்ளனர்.

6/15
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், 6-4, 6-7, 6-4  என்ற செட் கணக்கில் உஸ்பெக்கிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சுமித் நகல்

7/15
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல்-மானிகா பட்ரா இணை முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

8/15
5-3 என்ற கணக்கில் தென்கொரியா அணி இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது.

9/15
டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், 5-11, 11-9, 11-13, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் லிண்டாவை தோற்கடித்த அடுத்த சுற்றுக்கு சுகிர்தா முன்னேறினார். அடுத்த சுற்றில், 55-வது தரவரிசையில் இருக்கும் போர்சுகல் வீராங்கனை ஃபு யூவை எதிர்கொள்கிறார்.

10/15
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி குரூப் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

11/15
துடுப்போட்டியில், அர்ஜூன் லால் மற்றும் அர்விந்த் சிங் ஆகியோர் இன்று நடைபெற்ற போட்டியில் ஐந்தாவதாக நிறைவு செய்ததால், வைல்டு கார்டு சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்

12/15
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இந்தியாவின் சாய் பிரணீத் குரூப் டி பிரிவில் இஸ்ரேல் நாட்டின் ஸில்பெர்மெனை எதிர்த்து விளையாடினார். இதில் 21-17,21-15 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

13/15
குத்துச்சண்டை முதல் சுற்றில் தோல்வியடைந்து விகாஸ் கிருஷ்ணன் அதிர்ச்சி அளித்தார்

14/15
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராணிக்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் சீன தைப்பேவைச் சேர்ந்த வீரர்களை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில், 21-16, 16-21, 27-25 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.

15/15
டோக்கியோ ஜூடோ பிரிவில் இந்தியா சார்பில் 60 கிலோ எடைப்பிரிவில் சுஷிலா தேவி தகுதி பெற்று இருந்தார். அவர் இன்று ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எவாவை எதிர்த்து சண்டையிட்டார். அதில் சிறப்பாக விளையாடிய எவா இந்திய வீராங்கனை சுஷிலா தேவியை தோற்கடித்தார்.

Olympics ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!

வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

Embed widget