மேலும் அறிய
IPL 2024 : பெயர் மற்றும் ஜெர்ஸியை மாற்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்.சி.பி அணி..!
IPL 2024 : ஐ.பி.எல் 2024 இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ஆர்.சி.பி அணி, பெயர் மற்றும் ஜெர்ஸியை மாற்றியுள்ளது.
ஆர்சிபி
1/6

ஐ.பி.எல்லில் முக்கிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
2/6

இன்று இந்த அணியின் அன்பாக்ஸ் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.
Published at : 19 Mar 2024 10:15 PM (IST)
மேலும் படிக்க





















