மேலும் அறிய
MI vs RR : தொடர் வெற்றியை தக்க வைக்குமா மும்பை ! ரோஹித் vs சஞ்சு சம்சன் ?
ஐபிஎல் 16 வது சீசனின் 42 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன
ஐ.பி.எல் 2023
1/6

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளுகிறது
2/6

ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 14 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
Published at : 30 Apr 2023 08:33 PM (IST)
மேலும் படிக்க





















