மேலும் அறிய
2023 IPL : இந்த வருட ஐபிஎல் போட்டியில் புகுந்து விளையாடிய பேட்ஸ்மென்கள்!
இந்த வருட ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கில் அசத்திய வீரர்களின் பட்டியலை காணலாம்.
ஐபிஎல் 16 வது தொடரில் பேட்டிங்கில் அசத்திய வீரர்கள்
1/6

இந்த ஐபிஎல் சீசனில் 890 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் சுப்மன் கில்.
2/6

இந்த வருட ஐபிஎலில் தொடர்ந்து ஐந்து சிக்சர்கள் அடித்து பிரபலமானவர் ரிங்கு சிங். இந்த தொடரில் சிறந்த பேட்டிங் ஆவரேஜ் பெற்ற வீரர் இவர்தான்
Published at : 30 May 2023 03:21 PM (IST)
மேலும் படிக்க





















