மேலும் அறிய
HBD Deepak Niwas Hooda : இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கபடி அணியின் கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா!
இந்திய கபடி அணியின் ஸ்டார் வீரரான தீபக் நிவாஸ் ஹூடா இன்று தன் 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தீபக் நிவாஸ் ஹூடா
1/6

இந்திய கபடி அணியின் ஸ்டார் வீரர் மற்றும் கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா.
2/6

ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சமாரியா கிராமத்தில் உள்ள எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹூடா.
Published at : 10 Jun 2023 06:44 PM (IST)
மேலும் படிக்க





















