மேலும் அறிய
Asian Champions Trophy 2023 : ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி..அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
Asian Champions Trophy 2023: ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி மலேசியா ஹாக்கி அணியை வீழ்த்தி, கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது.
இந்திய ஹாக்கி அணி
1/6

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை மேஜர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் உட்பட 6 நாடுகள் களமிறங்குகின்றன.
2/6

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதியது. முதல் பாதியில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதனால், மலேசிய அணியால் கோல் அடிக்க முடியாமல், எதிரணி கோல் அடிப்பதை தடுக்கவே முயற்சி மேற்கொண்டது.
Published at : 07 Aug 2023 10:16 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















