மேலும் அறிய
DC Vs RR IPL2021 : ராஜஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய டெல்லி கேபிடல்ஸ் : புகைப்படங்கள்

முதலிடம் சென்றது டெல்லி
1/8

33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்
2/8

வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்... வெற்றியோடு முதலிடம் சென்றது டெல்லி
3/8

36வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியினரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றனர்
4/8

டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 121 ரன்களை மட்டுமே எடுத்தது
5/8

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
6/8

ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணிக்கு அடுத்த வெற்றி
7/8

ஐபிஎல் 2021 தொடரில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்களில் முதல் போட்டியாக அபுதாபியில், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் விளையாடின
8/8

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரவிச்சந்திரன் அஷ்வின் தனது 250வது டி20 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்
Published at : 25 Sep 2021 10:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion