மேலும் அறிய
IND vs WI: அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் - நிக்கோலஸ் பூரன் ஜோடி ..டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: பிராண்டன் கிங் - நிக்கோலஸ் பூரன் ஆகிய இருவரின் அற்புதமான ஆட்டத்தால் 18 ஓவரில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ரோவ்மன் பவல்
1/6

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதற்கு முன்னர் நடந்த 4 டி20 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வென்றிருந்தது. இரு அணிகளுக்கும் வெல்லும் வாய்ப்பு இருந்ததால், எதிர்ப்பார்ப்பு எகிறியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
2/6

இந்திய அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில் இருவரும் ஒற்றை ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
3/6

பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். இருப்பினும் மறுமுனையில் சிரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, இந்திய அணி 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
4/6

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
5/6

பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங்சுடன் கைகோர்த்து அதிரடியாக ஆட அரம்பித்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் 107 ரன்கள் வரை நீடித்தது
6/6

இருவரின் அற்புதமான ஆட்டத்தால் 18 ஓவரில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி
Published at : 14 Aug 2023 11:19 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion