மேலும் அறிய
IND Vs WI : யாரும் எண்ணாத வகையில் இந்திய அணியை எளிமையாக வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!
IND Vs WI: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை எளிமையாக வீழ்த்தி வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
இந்திய Vs வெஸ்ட் இண்டீஸ்
1/6

நேற்று இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக கூறியது.
2/6

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன், சுப்மன் கில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரின் பாட்னர்ஷிப் 90 ரன்கள் வரை நீடித்தது. ஷுப்மன் கில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Published at : 31 Jul 2023 10:51 AM (IST)
மேலும் படிக்க





















