மேலும் அறிய
Virat Kohli : சதம் அடித்து கலக்கிய விராட்டின் லேட்டஸ்ட் போஸ்ட்!
உலக சேம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றதையடுத்து விராட் கோலி புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வெற்றி பெற்ற தருணம்
1/6

நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் கில்லும் விராட் கோலியும் சிறப்பாக விளையாடினர்
2/6

சுப்மன் கில்லும் சிறப்பாக விளையாடி சதத்தை அடித்தார்
3/6

இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய 28வது சதத்தை அடித்து அசத்தினார்
4/6

இந்த இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் தலா ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்ட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் தலா ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்
5/6

இந்த போட்டியை இந்திய பிரதமர் மோடி கானவந்தார்
6/6

நியுசிலாந்து-இலங்கை இடையே ஆன டெஸ்ட் இல் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
Published at : 14 Mar 2023 03:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















