மேலும் அறிய
Virat Kohli : ஒரு பந்து கூட வீசாமல் வித்தியாசமாக விக்கெட் எடுத்த விராட் கோலி!
Virat Kohli : கிரிக்கெட் வரலாற்றில் பத்து வீசாமல் விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை கைவசம் வைத்துள்ளார் விராட் கோலி.

விராட் கோலி
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, பல சாதனைகளை படைத்து வருகிறார்.
2/6

அந்த லிஸ்ட்டில் ஒரு வித்தியாசமான சாதனையும் அடங்கும்.
3/6

கடந்த 2011 ஆம் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் 0ஆவது பந்தில் விக்கெட் எடுத்துள்ளார்.
4/6

டி20 போட்டிகளில் முதல் முறையாக பந்துவீசிய விராட், முதல் பந்தை வைட் பந்தாக வீசினார்.
5/6

அந்த பந்தை தோனி ஸ்டம்பிங் செய்தார், இதன் மூலம் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனின் விக்கெட் பறிப்போனது.
6/6

இறுதியாக விராட்டின் பௌளிங் ஃபிகர்ஸ் 0.0-0-1-1 என்ற கணக்கில் இருந்தது. இதன் மூலம் பந்து வீசாமலே விக்கெட் எடுத்த பெருமை விரட்டை சேர்ந்துள்ளது.
Published at : 06 Nov 2023 03:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement