மேலும் அறிய
Thalapathy 68 : ‘தளபதி 68 படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்ற டைட்டில் கார்ட் வருமா?’ செய்தியாளர் கேள்விக்கு நச் பதில் கொடுத்த வெங்கட் பிரபு!
Thalapathy 68 : சமீபத்தில் பேட்டி கொடுத்த வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பும் கேள்வியை கேட்டார்.

தளபதி 68
1/6

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களுள் வெங்கட் பிரபுவும் ஒருவர். இவர் சென்னை-28, கோவா, மாநாடு, மங்காத்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
2/6

இவர் தனது அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்க உள்ளார், இதன் அப்டேட் சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
3/6

தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் - யுவன் காம்போ பல ஆண்டுகளுக்கு பிறகு இதில் இணைகிறது.
4/6

சமீபத்தில் பேட்டி கொடுத்த வெங்கட் பிரபு, “லியோ படம் வெளியானத்திற்கு பிறகே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும்” என்று கூறினார்
5/6

“தளபதி 68 அப்டேட் வெளியானபோது நடிகர் அஜித் குமார்தான் முதலில் வாழ்த்து தெரிவித்தார்” - வெங்கட் பிரபு
6/6

தளபதி 68 படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்ற டைட்டில் வருமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “தளபதி விஜய் தளபதிதான். தளபதி விஜய்யைதான் விஜய் ரசிகர்கள் விரும்புகிறார்கள்” என பதிலளித்து அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வெங்கட் பிரபு.
Published at : 09 Aug 2023 12:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion