மேலும் அறிய
CSG Vs LKK : சாய் சுதர்சனின் அரைசதத்தால் அபார வெற்றி பெற்ற கோவை கிங்ஸ்!
சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தால் கோவை அணி 16.3 ஓவரில் 128 எடுத்து தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

வெற்றி பெற்ற கோவை அணி
1/6

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 7வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த 9வது ஆட்டத்தில் கோவை அணி, சேப்பாக்கம் அணியை எதிர்கொண்டது.
2/6

டாஸ் வென்ற கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக்கம் அணி சிறப்பாக ஆடவில்லை.
3/6

சேப்பாக்க அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் 126 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது சேப்பாக்க அணி.அதிகபட்சமாக ஹரிஷ் குமார் மட்டும் 32 ரன்கள் அடித்தார்.
4/6

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய கோவை அணியின் தொடக்க ஆட்டகாரர் சச்சீன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
5/6

சுரேஷ் குமாருடன் கைகோர்த்த சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். பின் சுரேஷ் 47 ரன்கள் குவித்த பின் ஆட்டமிழந்தார்
6/6

இறுதியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தால் கோவை அணி 16.3 ஓவரில் 128 எடுத்து தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.
Published at : 20 Jun 2023 01:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement