மேலும் அறிய
Tilak Varma : ஆசிய கோப்பை தொடரில் அறிமுகமாகும் அதிரடி வீரர் திலக் வர்மா!
Tilak Varma : ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டி வந்த திலக் வர்மா, வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

திலக் வர்மா
1/6

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை இந்திய முன்னணி வீரர்களுக்கு தெரியப்படுத்தினர்.
2/6

இதில் முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடதுகை பேட்ஸ்மேனாக களம் இறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் திலக் வர்மா.
3/6

அவர் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடுவதை பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது இவருக்கு வாய்ப்பளித்துள்ளது.
4/6

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி அரைசதம் அடித்து கலக்கினார். பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
5/6

மேலும் இவருக்கு அடுத்த அதிர்ஷ்டம் கதவை தட்டியுள்ளது. நேற்று ஆசிய கோப்பை போட்டியில் விளையாட போகும் வீரர்கள் பட்டியலில் வெளியிட்டது பிசிசிஐ.
6/6

இந்த பட்டியலில் திலக் வர்மா பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த தொடரில் அவர் களம் இறங்கினால், அதுவே ஒருநாள் தொடரில் அவரது அறிமுக போட்டியாக அமையும்.
Published at : 22 Aug 2023 03:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion