மேலும் அறிய
Dhanush on Ashwin : ”எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி”அஸ்வினை புகழ்ந்து தள்ளிய தனுஷ்!
Dhanush on Ashwin : கிரிக்கெட் வீரர் அஸ்வினை புகழ்ந்து நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ், அஸ்வின்
1/6

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.
2/6

இந்த தொடரின் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய வீரர் அஸ்வின் 499 டெஸ்ட் விக்கெட்டுகளை கை வசம் வைத்திருந்தார்.
3/6

இதனையடுத்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தனுஷ் “நீங்கள் முன்னே செல்லுங்கள் அஸ்வின், உங்கள் 500 ஆவது விக்கெட்டிற்காக காத்திருக்கிறோம்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
4/6

தொடர்ந்து நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. மேலும் இன்று பௌலிங் செய்த இந்திய வீரர் அஸ்வின் தனது 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
5/6

இதனையடுத்து தனுஷ், “இந்த அபாரமான சாதனைக்கு வாழ்த்துக்கள் அஸ்வின், எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி” எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

தற்போது அஸ்வினுக்கு இணையவாசிகள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 16 Feb 2024 04:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion