மேலும் அறிய
Saud Shakeel : பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறும் இலங்கை.. இரட்டை சதம் விளாசிய சௌத் ஷகீல்!
Saud Shakeel : சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி துவம்சம் செய்து வருகிறது.
இலங்கை Vs பாகிஸ்தான்
1/6

முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 10 மணி அளவில் தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முன்வந்தது.
2/6

முதல் நாள் 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. அதிகப்பட்சமாக தனஞ்சய டி சில்வா 214 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 122 ரன்கள் எடுத்தார்.
Published at : 19 Jul 2023 03:56 PM (IST)
மேலும் படிக்க





















