மேலும் அறிய
Rahul Dravid : ‘ஸ்ரேயாஸ், ராகுல் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது..’ மறைமுகமாக பேசிய ராகுல் டிராவிட்!
“இந்திய அணியின் மிடில் ஆடர்களில் விளையாட இன்னும் சரியான பேட்ஸ்மேன் அமையவில்லை, இதனால் காயத்தில் இருந்து குணமடைந்த வீரர்கள்(ஸ்ரேயாஸ், ராகுல்) ஆசிய கோப்பைக்கு விளையாட வாய்ப்பு உள்ளது.” - ராகுல்
ராகுல் டிராவிட்
1/6

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் முடிந்தது.
2/6

ஒருநாள் தொடரை இந்தியாவும், டி 20 தொடரை வெஸ்ட் இண்டீSu2 கைபற்றின
Published at : 15 Aug 2023 12:46 PM (IST)
மேலும் படிக்க





















