மேலும் அறிய
Shimron Hetmyer : ‘இனி சும்மா அதிருமில்ல...’ ஓராண்டுக்கு பின்னர் ஒரு நாள் போட்டியில் களமிறங்கும் ஷிம்ரான் ஹெட்மயர்!
வெஸ்ட் இண்டீஸ் வெளிட்ட பட்டியலில் ஷிம்ரான் ஹெட்மயர் இடம்பெற்றுள்ளார். இவர் ஓராண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![வெஸ்ட் இண்டீஸ் வெளிட்ட பட்டியலில் ஷிம்ரான் ஹெட்மயர் இடம்பெற்றுள்ளார். இவர் ஓராண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/0b67c1ead114ae52f448148d852c207e1690372632811501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷிம்ரான் ஹெட்மயர்
1/6
![இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், மற்றும் ஐந்து டி20 போட்டிகளை விளையாட வெஸ்ட் இண்டீஸிற்கு ஒரு மாதத்திற்கு பயணம் சென்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/c24da058d895a428ef0544edcc12ff59e4671.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், மற்றும் ஐந்து டி20 போட்டிகளை விளையாட வெஸ்ட் இண்டீஸிற்கு ஒரு மாதத்திற்கு பயணம் சென்றுள்ளது.
2/6
![முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/4be8ab0fcdf80ca14c7ddbc807ffc8e8bd7a4.png?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3/6
![மழையால் இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய ஆணி வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/8fcb3c54b538bb0747c33369903864fd13941.png?impolicy=abp_cdn&imwidth=720)
மழையால் இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய ஆணி வெற்றி பெற்றது.
4/6
![தற்போது நாளை நடக்கவிருக்கும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/8bb16df6b1a6ec17e5813ea13a6957972cecc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது நாளை நடக்கவிருக்கும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.
5/6
![இந்த வீரர்கள் பட்டியலில் ஷிம்ரான் ஹெட்மயர் இடம்பெற்றுள்ளார். இவர் ஓராண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/2059c45a9170b94df3845d2958318e4050b2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வீரர்கள் பட்டியலில் ஷிம்ரான் ஹெட்மயர் இடம்பெற்றுள்ளார். இவர் ஓராண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6/6
![நாளை நடக்கும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/454cd69c5a83d13e9ebbf06408446fe834296.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாளை நடக்கும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 26 Jul 2023 06:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion