மேலும் அறிய
Virat Kohli Biopic : திரைப்படமாக உருவாகும் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு..ரன்பீர் கபூர் சொன்ன பதில் என்ன?
Virat Kohli Biopic : விராட் கோலியின் பயோபிக் திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் ரன்பீர் கபூர் என்ன பதில் சொன்னார் என்பதை இங்கு பார்க்கலாம்.
விராட் கோலி, ரன்பீர் கபூர்
1/6

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் அனிமல்.
2/6

இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகிறது. அனிமல் திரைப்படத்தை ப்ரொமோட் செய்வதற்காக இன்றைய உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் ப்ரீ மேட்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரன்பீர்.
Published at : 15 Nov 2023 03:42 PM (IST)
மேலும் படிக்க





















