மேலும் அறிய
Rahul Dravid : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடரும் ராகுல் டிராவிட்..பிசிசிஐ அறிவிப்பு!
Rahul Dravid : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ராகுல் டிராவிட்
1/6

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த ராகுல் டிராவிட் அந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.
2/6

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ராகுல் டிராவிட்டின் பதவி காலமும் முடிவடைந்தது.
Published at : 29 Nov 2023 04:37 PM (IST)
மேலும் படிக்க



















