மேலும் அறிய
அணியில் இடம்பெற தகுதியானவரா கே.எல். ராகுல்...புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் தூக்கப்பட்ட நிலையில், அவர் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறித்த புள்ளிவிவரங்களை பார்ப்போம்.

கே எல் ராகுல்
1/10

47 டெஸ்ட் போட்டிகள் - 2642 ரன்கள்
2/10

டெஸ்ட் சராசரி - 33.44 ரன்கள்
3/10

டெஸ்ட் சதங்கள் - 7, அரை சதங்கள் - 13
4/10

கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் எடுத்த ரன்கள்: 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1
5/10

கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு முறை கூட 25 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை
6/10

51 ஒருநாள் போட்டிகள் - 1870 ரன்கள்
7/10

ஒருநாள் சராசரி - 44.52 ரன்கள்
8/10

டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: 199
9/10

ஒருநாள் சதங்கள் - 5, அரைசதங்கள் - 12
10/10

சர்வதேச டி20: போட்டிகள் - 72, ரன்கள் - 2265
Published at : 20 Feb 2023 05:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement