மேலும் அறிய
IPL 2023: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கல்கத்தா அணி!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி தொடங்கியது
![பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி தொடங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/57a34a373bd3ef587e736d1152ffd2151680337319631571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
1/6
![ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமயக்கப்பட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/2aff37b5b8f93595c28c42d727be123899a04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமயக்கப்பட்டுள்ளார்.
2/6
![இந்த அணியை பொறுத்தவரையில் தவான், அர்ஷதீப் சிங் பஞ்சாப் அணிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/179b889d86c478090ac74e5b9a3e350c50c35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த அணியை பொறுத்தவரையில் தவான், அர்ஷதீப் சிங் பஞ்சாப் அணிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
3/6
![பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமயக்கப்பட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/e3b2cf778c7d91e2a7c1605f83253f2d532a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமயக்கப்பட்டுள்ளார்.
4/6
![சாம் கரண் ஐ.பி.எலில் ஆல் ரவுண்டராக விளையாடுவார் என பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/d635d0552af20a0111579b32e059fb12ca561.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாம் கரண் ஐ.பி.எலில் ஆல் ரவுண்டராக விளையாடுவார் என பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.
5/6
![கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பலமாக இருக்கிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/8b590eb9d2e5d49675db07766fa50a9a92cc0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பலமாக இருக்கிறார்கள்.
6/6
![சற்று நேரத்துக்கு முன், டாஸ் வென்ற கல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/0e76418338195d28aa586b069dab268856d0b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சற்று நேரத்துக்கு முன், டாஸ் வென்ற கல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
Published at : 01 Apr 2023 03:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion