மேலும் அறிய
IPL 2023 : ரோஹித் சர்மாவின் தலைமை எடுபடுமா..இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐபிஎல் கோப்பையை அதிக முறை தாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை வெல்லுமா என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகிறது
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் டிம் டேவிட்(Photo Credits : Mumbai Indians Official twitter page)
1/6

ஐபிஎலின் 15வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றியையும் 10 தோல்விகளையும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. (Photo Credits : Mumbai Indians Official twitter page)
2/6

இந்த சீசனில் மும்பை அணியின் பேட்டிங் ஸ்ட்ராங்காக உள்ளது. (Photo Credits : Mumbai Indians Official twitter page)
Published at : 29 Mar 2023 04:07 PM (IST)
மேலும் படிக்க





















