மேலும் அறிய
Yuvraj Singh | ட்ரெண்டாகும் யுவி..ட்ரெண்டாகும் Inspiration கதை..
யுவராஜ் சிங்
1/6

2000-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் நைரோபியில் ஐசிசி நாக் அவுட் டிராஃபி காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஆட்டத்திலேயே அரை சதம் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங்.
2/6

அன்றைய உலகின் தலைசிறந்த பௌலர்களான முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே,கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், பிரெட் லீ பந்துகளை பந்தாடிய பெருமை யுவராஜ் சிங்க்கு உண்டு.
Published at : 13 Dec 2021 09:44 PM (IST)
மேலும் படிக்க





















