மேலும் அறிய
HBD Dinesh Karthik : இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் இன்று!
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தினேஷ் கார்த்திக்
1/6

பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் விளையாட தொங்கினார் தினேஷ் கார்த்திக். கிரிக்கெட் வீரரான இவரது தந்தையின் பயிற்சி தினேஷிற்கு உதவியது.
2/6

சென்னையில் ஃபர்ஸ்ட் டிவிசன் கிரிக்கெட்டராக தன் பயணத்தை தொடங்கினார்.
Published at : 01 Jun 2023 01:47 PM (IST)
Tags :
Dinesh Karthikமேலும் படிக்க





















