மேலும் அறிய
Ind Vs Aus : இந்தியாவை வீழ்த்தி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த ஆஸி!
2-1 என்ற கணக்கில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணி, ஐசிசி பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணி
1/6

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
2/6

49 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
Published at : 23 Mar 2023 01:50 PM (IST)
மேலும் படிக்க





















