மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Axar Patel Engagement: கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் ... அக்சர் பட்டேலின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/79c7b015537945c403d360124b4f9ab6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்சர் பட்டேல்
1/8
![இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் அக்சர் பட்டேல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/7d5ae86dbf5690fbbca686f0b1df01cd63843.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் அக்சர் பட்டேல்.
2/8
![இவருக்கு நேற்று காதலி மேகாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/02e6bedd41359566428b16628df88cb598b7a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்கு நேற்று காதலி மேகாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
3/8
![தன்னுடைய 28ஆவது பிறந்தநாளான நேற்று காதலியுடன் அவர் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/bf5551848e9af653eb7ab44586388349a3a5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன்னுடைய 28ஆவது பிறந்தநாளான நேற்று காதலியுடன் அவர் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
4/8
![குஜராத் நகரில் ஒரு தனி இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/87613f0a7da22d3e7491c8282e649a7f63664.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குஜராத் நகரில் ஒரு தனி இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
5/8
![ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்து ஆண்டு வரை விளையாடினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/8d936a9400b9574cc527dc2a6225c0666b4f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்து ஆண்டு வரை விளையாடினார்.
6/8
![2021ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/4cee79217be8f3c1865e171bbfe848cfb235e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2021ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகினார்.
7/8
![முதல் டெஸ்ட் தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/a8974700aec2ecadcc18d90fc9bb6c46428e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் டெஸ்ட் தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
8/8
![பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இவர் அசத்தும் திறமை கொண்டவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/8a10e2c9b651d336fe6c05c7846677d5650c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இவர் அசத்தும் திறமை கொண்டவர்
Published at : 21 Jan 2022 11:43 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion