மேலும் அறிய
Tushar Deshpande Marriage : சி.எஸ்.கேவின் துஷார் தேஷ்பாண்டேவிற்கு டும் டும் டும்..வைரலாகும் புகைப்படங்கள்!
Tushar Deshpande Marriage : சி.எஸ்.கே அணியின் வீரர் துஷார் தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
துஷார் தேஷ்பாண்டே
1/6

துஷார் தேஷ்பாண்டே, மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.
2/6

இவர் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
Published at : 22 Dec 2023 03:28 PM (IST)
மேலும் படிக்க





















