மேலும் அறிய
Ravichandran Ashwin: ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த ரவிசந்திரன் அஸ்வின்!
Ravichandran Ashwin:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து ரவிசந்திரன் அஸ்வின் புதிய் சாதனை படைத்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
1/7

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்தார் அஸ்வின். இதன் மூலம் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார்.
2/7

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி சுருண்டது. அதன்படி இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published at : 22 Sep 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















