மேலும் அறிய
Ashes : மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய இங்கிலாந்து அணி... நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட ரூட்!
Ashes : மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 80 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 389 ரன்கள் எடுத்தது .
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி
1/6

ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி டெஸ்ட் போட்டியில் 3வது நாளான நேற்று முன் தினம் 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி ஆட்டத்தை ஆரம்பித்தது.
2/6

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை கொடுத்தனர்.
Published at : 31 Jul 2023 11:24 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















