மேலும் அறிய
Gukesh Chess: 17 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தட்டி சென்ற தமிழக செஸ் வீரர்..குகேஷிற்கு குவியும் பாராட்டுகள்!
Gukesh Chess: போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் தமிழ்நாடு வீரர் குகேஷ்.
குகேஷ் - விஸ்வநாதன் ஆனந்த்
1/6

செஸ் உலகக்கோப்பை 2023 தொடர் அஸர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்று வருகிறது. ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 செஸ் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இத்தொடரில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேண்டிடேட்ஸ் டோர்னமெண்ட்டில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
2/6

இத்தொடரில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு வீரர் குகேஷ் நேற்று அஜர்பைஜான் வீரர் மிஸ்ரடின் இஸ்கண்டரோவை எதிர்கொண்டார். போட்டியின் போது அவரை இரண்டாவது சுற்றில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் உலக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார்.
Published at : 04 Aug 2023 02:41 PM (IST)
மேலும் படிக்க





















