மேலும் அறிய
Maha Shivaratri 2024 : ஈசனே சிவகாமி நேசனே..பக்தர்கள் கூட்டத்தில் மூழ்கிய சிவாலயங்கள்!
Maha Shivaratri 2024 : மார்ச் 8 ஆம் தேதியான நேற்று தமிழ்நாடு முழுவதும் மகாசிவராத்திரி, பிரதோஷம் கொண்டாடப்பட்டது.
மகா சிவராத்திரி 2024
1/8

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, மழையே சிவனாக காட்சியளிக்க கூடிய அஷ்ட லிங்கத்தையும் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர்.
2/8

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் தோன்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
Published at : 09 Mar 2024 09:13 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்





















