மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'வாழ்க்கையே போர்க்களம்' - இடிந்த வீடுகளுக்கு நடுவே வாழ்ந்துவரும் காசா மக்கள்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/d8b09ba9bc28a61e1be2dba82c20fce6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காசா மக்கள்
1/8
![ஜெருசலத்தைத் தங்கள் பகுதியாக இஸ்ரேல் உரிமை கொண்டாடி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இஸ்ரேல் பாலஸ்தீனிய எல்லையான காசாவில் கடந்த 10 மே 2021 தொடங்கி போர் மூண்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/750f54868738c42f12a96d2f604778078efd6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெருசலத்தைத் தங்கள் பகுதியாக இஸ்ரேல் உரிமை கொண்டாடி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இஸ்ரேல் பாலஸ்தீனிய எல்லையான காசாவில் கடந்த 10 மே 2021 தொடங்கி போர் மூண்டது.
2/8
![ஹமாஸ் இஸ்ரேலிய எல்லையில் ராக்கெட்களை ஏவியது. பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனை ராக்கெட் குண்டுகள் கொண்டு தாக்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/f40c76f910a530ae2f0d3c2bc70ce9e978773.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹமாஸ் இஸ்ரேலிய எல்லையில் ராக்கெட்களை ஏவியது. பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனை ராக்கெட் குண்டுகள் கொண்டு தாக்கியது.
3/8
![ம்ஜான் மாத நோன்பு கூடத் துறக்காமல் குண்டுச் சத்தங்களுக்கும் மரண ஓலங்களுக்கு நடுவே மக்கள் உயிரைக் கையில் பற்றிக்கொண்டு நடுக்கத்துடன் நாட்களைக் கடத்தி வந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/5713946a7a5bad384c6461d4891abadbc0f37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ம்ஜான் மாத நோன்பு கூடத் துறக்காமல் குண்டுச் சத்தங்களுக்கும் மரண ஓலங்களுக்கு நடுவே மக்கள் உயிரைக் கையில் பற்றிக்கொண்டு நடுக்கத்துடன் நாட்களைக் கடத்தி வந்தனர்.
4/8
![எகிப்தின் தலையீட்டால் அந்தப் பகுதி மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியிருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/e69612cef4e7b980199c3ab2e5c3a97d5552b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எகிப்தின் தலையீட்டால் அந்தப் பகுதி மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியிருக்கிறது.
5/8
![பேரழிவைச் சந்தித்துள்ள காசாவுக்கு மனிதநேய அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/36c6d40503d0704e828c1eaed976c65fe199e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பேரழிவைச் சந்தித்துள்ள காசாவுக்கு மனிதநேய அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வந்துள்ளார்.
6/8
![தற்போது இடிந்த வீடுகளில் மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/d94fde67a39fb7a482d6b7f1bb4f3b63fb08e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இடிந்த வீடுகளில் மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்
7/8
![உடைந்த வீடுகளாக இருந்தாலும் அங்கேயே சமைத்து, சாப்பிட்டு உறங்கி வருகின்றனர் காசா மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/24385bae649f2bc38baf90f182fabdd7b64b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடைந்த வீடுகளாக இருந்தாலும் அங்கேயே சமைத்து, சாப்பிட்டு உறங்கி வருகின்றனர் காசா மக்கள்
8/8
![இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் அந்த நாட்டு மக்கள் கருத்து கூறிவருகிறார்கள் (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/40fe024e9ac1e0372429b0218305c9c0e84de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் அந்த நாட்டு மக்கள் கருத்து கூறிவருகிறார்கள் (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
Published at : 11 Jun 2021 02:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion