மேலும் அறிய
எப்படி இருக்கிறது தாலிபான்களின் ஆஃப்கானிஸ்தான்... புதிய புகைப்படங்கள்
ஆப்கனின் தெருக்கள்
1/11

காரில் குழந்தைகளோடு பயணிக்கும் குடும்பம் (Courtesy:Reuters)
2/11

ஆப்கானிஸ்தான் சாலைகளில் சைக்கிளில் தூங்கிக்கொண்டே செல்லும் குழந்தை (Courtesy:Reuters)
3/11

டேஹ் பொரி சதுக்கத்தில் தொழுகையில் ஈடுபடும் தாலிபன்கள் (Courtesy:Reuters)
4/11

குழந்தைகளோடு சாலையைக் கடக்கும் ஆப்கானிய பெண் (Courtesy:Reuters)
5/11

தாலிபன் கொடியை தனது ரிக்ஷாவில் பயணிக்கும் ரிக்ஷா ஓட்டுநர் (Courtesy:Reuters)
6/11

ஆப்கானில் நடைபெறும் மல்யுத்த போட்டியைக் காண்பதற்காக குவிந்துள்ள ரசிகர்கள் (Courtesy:Reuters)
7/11

பொதுவெளியில் ஊஞ்சலாடும் பெண்கள் (Courtesy:Reuters)
8/11

எம்பிராய்டரி பணியில் ஈடுபடும் பெண்கள் (Courtesy:Reuters)
9/11

மார்க்கெட் பகுதியில், ‘காதலிக்க நேரமில்லை’ வாசகத்தோடு நிற்கும் கார் (Courtesy:Reuters)
10/11

ஆப்கனில் பைக்கில் செல்லும் குடும்பம் (Courtesy:Reuters)
11/11

குத்துச்சண்டையில் ஈடுபடும் வீரர்களைக் காணும் ரசிகர்கள் கூட்டம் (Courtesy:Reuters)
Published at : 19 Oct 2021 05:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion



















