மேலும் அறிய
La Palma: வெடித்துச் சிதறும் எரிமலை... அட்லாண்டிக் பெருங்கடல் வரை சென்ற லாவா குழம்பு... புகைப்படங்கள்
லா பால்மா பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு
1/10

ஸ்பெயினின் கனெரி தீவில் உள்ள லா பால்மா எரிமலை கடந்த செப்டம்பர் 19ம் தேதி வெடிக்க தொடங்கிய நிலையில் தொடர்ந்து தீக்குழம்புகளை வெளியிட்டு வருகிறது. (courtesy reuters)
2/10

இந்த எரிமலை கடைசியாகக் கடந்த 1971 ஆம் ஆண்டு வெடித்தது. (courtesy Reuters)
Published at : 18 Oct 2021 09:30 PM (IST)
மேலும் படிக்க
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















