மேலும் அறிய
Alumni meet : 96 பட பாணியில் ரீயூனியன் செய்த முன்னாள் மாணவர்கள்; ஒன்றாக சேர்ந்து டும் டும் டும்!
45 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்எல்சி படித்த அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 30 பேர் திருக்கடையூர் அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று ஒன்றாக சேர்ந்து அறுபதாம் திருமணம் செய்து கொண்டனர்.
ஒன்றாக அறுபதாம் திருமணம் செய்து கொண்ட முன்னாள் மாணவர்கள்
1/7

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
2/7

பலரும் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படத்தை பார்த்திருப்போம். இப்படத்தில், ஒன்றாக படித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு ரீயூனியன் விழாவில் ஒன்றுகூடுவார்கள். அதுபோல், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராம அய்யர் உயர்நிலைப்பள்ளியில் 1977-78 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
Published at : 10 Apr 2023 01:52 PM (IST)
Tags :
Mayiladuthuraiமேலும் படிக்க




















