மேலும் அறிய
TN Weather: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்
தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை புகைப்படத்தோடு தெரிந்து கொள்வோம்.

பனிமூட்டம் ( கோப்பு படம் )
1/6

”நாளை முதல் 13ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்”
2/6

”ஜனவரி.9- தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு”
3/6

”இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்”
4/6

”ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது”
5/6

”ஜனவரி.10 முதல் ஜனவரி 13 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்”
6/6

”சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்”
Published at : 09 Jan 2023 11:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement