மேலும் அறிய

Virender Sehwag : 'இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போடிக்கு செல்லும்..' அடித்து பேசிய சேவாக்!

“எனது கணிப்பின்படி இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போடிக்கு செல்லும்” - சேவாக்

வீரேந்திர சேவாக்

1/6
2023 உலக கோப்பை போட்டி  அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று ஐசிசி நடத்திய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

2/6
இந்த நிகழ்ச்சியில் பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கலந்து கொண்டார்.

3/6
நிகழ்ச்சியில் பேசிய அவர் 2011 ஆம் ஆண்டு நடந்த  உலக கோப்பையை சச்சின் டெண்டுல்கர்காக வென்றோம் என்று கூறினார்.

4/6
“தற்போது அதே இடத்தில் விராட் கோலி இருக்கிறார். அதனால் அவருக்கு இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இந்தியாவில் போட்டி நடப்பதால் ஆசிய அணிகளுக்கே வாய்ப்புள்ளது என்ற பேச்சை நான் ஏற்கவில்லை. ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களே பெரும்பாலும் அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.அதனால் அவர்களுக்கும் வாய்ப்புள்ளது” என்றார் சேவாக்.

5/6
மேலும் பேசிய அவர்,“விராட் கோலி ஒவ்வொரு போட்டிக்கும் 100 சதவீதத்திற்கு மேலான பங்களிப்பை வெளிப்படுத்த கூடியவர். இந்த உலக கோப்பையில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்”.

6/6
“எனது கணிப்பின்படி இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போடிக்கு செல்லும்” என திட்டவட்டமாக பேசினார்.

தமிழ்நாடு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Embed widget