மேலும் அறிய
Pongal 2024 Celebration : தமிழகத்தில் களைகட்டும் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்!
Pongal 2024 Celebration : தங்களுக்கு பிடித்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் சமத்துவ பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
1/6

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகாவுடன் பைக்கில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்துடன், “ஆரியப் பழமை மறையட்டும், சமத்துவ திராவிடம் மலரட்டும். இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்” என அவரது வாழ்த்துகளையும் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்
2/6

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
Published at : 15 Jan 2024 02:46 PM (IST)
மேலும் படிக்க





















